Connect with us

சாட்டை பட நடிகருக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்..!!

Cinema News

சாட்டை பட நடிகருக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்..!!

சாட்டை படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் அஜ்மல் கானுக்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சாட்டை . அன்பழகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சமுத்திரக்கனி பாண்டி தம்பி ராமையா அஜ்மல் கான் உளப்பட பலர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்கள்

.

அதிலும் குறிப்பாக இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் அஜ்மல் கான். சாட்டை படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் பல தொழில்களையும் செய்து வருகிறார் .

இந்நிலையில் அஜ்மலுக்கும் , தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானி எனபவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது .

பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்ற இவர்களின் திருமண நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top