Cinema News
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 4 தேசிய விருதுகளை அள்ளிய ’பொன்னியின் செல்வன் 1’

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் 1’ படத்திற்கு 4 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது .
இந்திய திரையுலகில் பல மொழி படங்களில் சிறந்து விளங்கும் படங்கள் நடிகர் நடிகைகள் உள்பட பல கேட்டகரிகளில் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது நடப்பாண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .
70வது தேசிய திரைப்பட விருதுகள் :
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்) – தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்” படத்தில் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு சிறந்த நடனத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் தேசிய விருதை பெறவுள்ளனர்
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (கே.ஜி.எப் 2)
உள்ளொழுக்கு’ படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு இந்தாண்டுக்கான கேரள திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டள்ளது . கேரள திரைப்பட விருதை அதிக முறை வாங்கியவர் (6) என்ற மோகன்லால், மம்மூட்டியின் சாதனையை ஊர்வசி சமன் செய்துள்ளார்.
சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டித் தூக்கியது ‘பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (படம் – பொன்னியின் செல்வன் -1) இது ரஹ்மானின் 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்து வருவதாக கூறி, அவரது கணவர் பிரபல...
மும்பை திரையுலகில் நடந்த இந்த சம்பவம், இந்திய சினிமா உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சீரழிவுகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில்...
அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், மார்ச் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம், எஸ்.ஜே. சூர்யா,...
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தனது மகளின் தற்கொலை வழக்கில் நீதி கிடைக்காத மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து...
தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திரங்கள் விஜய் மற்றும் அஜித் இன்று உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளனர். ஆனால், இந்நேரத்தில், இந்த...
கேம் சேஞ்சருக்கு ஜாக்பாட்: தமிழ்நாட்டைத் தவிர்ந்தும் சிறப்பான வரவேற்பு எதிர்பார்க்கப்பட்ட ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் “கேம்...
தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது தனித்துவமான பாணியில் பொது நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துகளை பகிர்வதில் சிறந்தவர். இந்த...
விடாமுயற்சி படத்தின் தள்ளிப்போக்கைச் சுற்றியுள்ள புதிய தகவல்கள், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளன. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி...
அல்லு அர்ஜுன் கைது: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் மற்றும் திரையுலகின் பதில் டோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் ஹாட் டாபிக்காக...
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி வெளியீட்டின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து,...
இயக்குநர் அட்லீ, தனது சினிமாவிற்கு மட்டுமின்றி, மேடையில் நடந்து கொள்ளும் விதத்துக்கும் தனி ரசிகர்களை கொண்டவர். அவரது சினிமா ஸ்டைலும், பேச்சும்...
அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. விடாமுயற்சி மகிழ் திருமேனி...
22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழா, டிசம்பர் 19 அன்று வெகு சிறப்பாக நிறைவடைந்தது. டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து...
நயன்தாரா பிரபாஸ் படத்தில் நடனம் ஆடுகிறாரா? தொடர்ந்து சர்ச்சைகளிலும் செய்திகளிலும் இடம் பிடிக்கும் நயன்தாரா பற்றி புதிய தகவல் ஒன்று தற்போது...
சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் மற்றும் அண்மைய வெற்றிகள் அவரின் சாதனையை இன்னும் உயர்த்தி இருக்கின்றன. அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மட்டுமின்றி, அவர்...
புது படத்தில் கமல்ஹாசன்:நடிகர் கமல்ஹாசன், விக்ரம் மற்றும் இந்தியன் 2 படங்களுக்கு பிறகு, தனது அடுத்த படமாக தக் லைஃப் படத்தில்...
சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா இணையும் போது அது ரசிகர்களுக்கான ஒரு விருந்தாக மாறுவது வழக்கம். இது போல சிங்கப்பூரில்...
நடிகர் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், மற்றும் கென் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள ‘விடுதலை 2’ விரைவில் திரையரங்குகளில்...
நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில், “லேடி சூப்பர்ஸ்டார்” என்ற பட்டத்தைச் சேர்ந்த ஒரு...
தமில் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர் அஜித்குமார், அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய பரிசை கொடுக்கின்றார். “குட், பேட், அக்லி” படத்தில்...