Connect with us

37வது நாள் ப்ரோமோ மாஸ்! – விஜே பார்வதி, விக்கல்ஸ் விக்ரம் நேரடி சண்டை

Bigboss Season 9

37வது நாள் ப்ரோமோ மாஸ்! – விஜே பார்வதி, விக்கல்ஸ் விக்ரம் நேரடி சண்டை

விஜே பார்வதி நேராக விக்கல்ஸ் விக்ரமிடம், “உன் வக்கிரத்தை என்மேல மட்டும் கொட்டாத!” என்று விளாசிய காட்சி ரசிகர்களிடையே பெரிய பேச்சாகி இருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பிறர் சண்டையில் தீ மூட்டிய விக்கல்ஸ் விக்ரம், இப்போது தன் கோப முகமூடியை கழற்றி, நேராக எதிர்நிற்க ஆரம்பிச்சிருக்கிறார்.

இதையடுத்து, பார்வதி வழக்கம் போல கத்தி கூப்பாடு போட்டு தனது பாணியில் அவரை எதிர்கொண்டார். ரசிகர்கள் இதை “பிராங்க் சண்டை இல்ல, ரியல் கிளாஷ் தான்!” என்று சொல்லி வருகின்றனர்.அதே நேரத்தில், கம்ரூதினும் பார்வதிக்கு பக்கமாக நின்றதை பார்த்து ரசிகர்கள் “நேர்மையான விளையாட்டா இது?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முந்தைய நாட்களில் ஆதிரை ‘அடல்ட் கன்டென்ட்’ குற்றச்சாட்டால் வெளியேறிய பிறகு, பார்வதி, திவாகர், அரோரா சின்க்ளேர் போன்றோர் இன்னும் வீட்டில் இருப்பது குறித்து வெளியில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆனாலும், இதையெல்லாம் கடந்து இப்போது விக்கல்ஸ் விக்ரம் – பார்வதி சண்டை தான் ஹாட் டாபிக்!

ரசிகர்கள் கமெண்ட்களில்,

“இது தான் ரியல் விக்கல்ஸ் விக்ரம்!” பார்வதி ஒத்துக்கொள்ள முடியாதவங்கன்னா இப்போ தான் புரிகுது! என்று தீவிரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.பிக் பாஸ் நாள் 37 – சண்டை ஸ்டார்ட் ஆனது! விஜே பார்வதி vs விக்கல்ஸ் விக்ரம் — யார் ஜெயிக்கப் போறாங்கனு நாளைய எபிசோட் தான் சொல்லும்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சில்லுனு ஒரு காதல்’ சூர்யாவின் மகளா இவர்? 😍 | Now she’s a Lawyer! 👩‍⚖️🔥”

More in Bigboss Season 9

To Top