Connect with us

🎬🔥 வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் ஆண்டனி?

Cinema News

🎬🔥 வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் ஆண்டனி?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம், கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அனிருத் அல்லது யுவன் சங்கர் ராஜா இதில் ஒருவர் இசையமைப்பார் என பேசப்படுகிறது.

இதனிடையே, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக கூறப்படுவதால், படக்குழு தரப்பில் இருந்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Aura ஹிட்டுக்குப் பிறகு Adhi-யின் அடுத்த மாஸ் பாடல் – Pappali Pazhamey!” 🔥

More in Cinema News

To Top