Connect with us

வெற்றிமாறன் – அனிருத் டீல் வைரல்: சம்பளமில்லை… ஆடியோ ரைட்ஸ் மட்டும்!

Cinema News

வெற்றிமாறன் – அனிருத் டீல் வைரல்: சம்பளமில்லை… ஆடியோ ரைட்ஸ் மட்டும்!

‘விடுதலை 2’க்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘அரசன்’. சில வாரங்களுக்கு முன் வெளியான அறிவிப்பு வீடியோ இணையத்தை கலக்கியது. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளராக அனிருத் இணைந்திருப்பதும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த அறிவிப்பு வீடியோவில் அனிருத் கொடுத்த BGM-ம் செம மாஸ் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். பொதுவாக அனிருத் ஒரு படத்திற்கு ₹10 கோடி முதல் ₹15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ‘அரசன்’ படத்திற்கு அவர் சம்பளம் எடுத்துக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்குப் பதிலாக, அனிருதிற்கு அரசன் படத்தின் முழு ஆடியோ உரிமையே அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆடியோ ரைட்ஸ் மதிப்பு சுமார் ₹13 கோடி என கூறப்படும் நிலையில், படம் வெளியான பிறகு இந்த மதிப்பு இன்னும் உயர வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Real Story or Fiction? 🤔 'காந்தா' படம் யாரை சுட்டிக்காட்டுகிறது?"

More in Cinema News

To Top