Connect with us

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படம் ரெடி – ஜெய், சிவா கூட்டணி

vp jai

Cinema News

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படம் ரெடி – ஜெய், சிவா கூட்டணி

Venkat Prabhu Movie Update: இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான தொடக்கத்தை தந்த படம் மதகஜராஜா. பல வருடங்களாக கிடப்பில் இருந்தும், 2025 ஜனவரியில் வெளியானதும் ஹிட்டாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “தாமதம் ஆனாலும் தரம் குறையாது” என்பதைக் காட்டிய படம் அது.

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ ரெடி!
அதேபோல் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரப்போவது வெங்கட் பிரபுவின் பார்ட்டி. ஜெய், சிவா, ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம், பல ஆண்டுகளாக தாமதத்தில் இருந்தது. சமீபத்திய தகவல்படி, இது 2026 பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வர உள்ளது.

காமெடி, கேலிசை, கலாட்டா காத்திருக்குது!
தீவு பின்புலத்தில் நடக்கும் நகைச்சுவை, த்ரில்லர் கலந்த இந்த படம், வெங்கட் பிரபுவின் ஸ்டைலுக்கு ஏற்ற ஒரு முழு entertainer ஆக இருக்கும். மதகஜராஜா ஹிட் ஆன மாதிரி, பார்ட்டியும் 2026-க்கு ஒரு மாபெரும் ஹிட் ஆரம்பமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 “கும்கி 2” டிரெய்லர் வைரல்! பிரபு சாலமனுக்கு மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுமா?

More in Cinema News

To Top