Connect with us

🔥 “Varanasi IMAX Blast! ராஜமௌலி vs World Cinema Level Visuals Ready!”

Cinema News

🔥 “Varanasi IMAX Blast! ராஜமௌலி vs World Cinema Level Visuals Ready!”


எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரித்விராஜ் நடித்துள்ள Varanasi படம் 2027ஆம் ஆண்டு உலகமெங்கும் IMAX வடிவில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்திற்காக ராஜமௌலி சிறப்பு 1.43:1 IMAX ஃபிரேம் ரேஷியோவை பயன்படுத்தி, மிகப்பெரிய திரையரங்க அனுபவத்தை உருவாக்குகிறார்.


சாதாரண படங்களை IMAX-க்கு மாற்றுவது அல்ல; நேரடியாக IMAX காட்சிகளுக்காகவே ஷூட்டிங் செய்யப்படுவதால் பார்வையாளர்களுக்கு மிக உயர் தரமான விஷுவல் அனுபவம் கிடைக்கும். இந்தியாவில், குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் IMAX ஸ்கிரீன்கள் குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டு, “படம் வெளியாகும் நேரத்துக்கு IMAX திரைகள் அதிகரித்திருக்கும்” என்று ராஜமௌலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்த படம் இந்திய சினிமாவின் அடுத்த IMAX மைல் ஸ்டோன் ஆக இருக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “தனுஷின் இமேஜுக்கு ஆபத்து? மேனேஜர் அனுப்பிய மெசேஜ் விவகாரம் சூடுபிடிப்பு”

More in Cinema News

To Top