Connect with us

காதல் படமான ‘With Love’ வெளியீட்டு தேதி அறிவிப்பு 💖

Cinema News

காதல் படமான ‘With Love’ வெளியீட்டு தேதி அறிவிப்பு 💖

டூரிஸ்ட் ஃபேமிலி மூலம் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் நடிகை அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படமான ‘With Love’, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் மாதன் இயக்கத்தில், MRP Entertainment மற்றும் Zion Films இணைந்து தயாரிக்கும் இந்த ரொமான்டிக் படம், மென்மையான காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இளைய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் கதை மற்றும் திரைக்கதை அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடை

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 ‘மதகஜராஜா’ – 2025-இன் முதல் வெற்றி படம்

More in Cinema News

To Top