Connect with us

விஷ்ணுவின் கோபத்திற்கு இதுதான் காரணம்..பாடகி சுசித்ரா தகவல்!

Cinema News

விஷ்ணுவின் கோபத்திற்கு இதுதான் காரணம்..பாடகி சுசித்ரா தகவல்!

தமிழில் வெளிவந்த யாரடி நீ மோகினி என்ற படத்தில் தனுஷின் நண்பராக நடித்த கார்த்திக்கின் மனைவி தான் சுசித்ரா அவர்கள்…இவர் ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கார்த்தியும் சுசித்ராவும் விவாகரத்து செய்து பிரிந்தனர்…

பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்…மேலும் சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார் சுசித்ரா…அதிலும் சில வேலைகளை செய்து பேசவும் பட்டிருந்தார்..

Biggboss நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸை ஷிவானி காதலித்து வந்த நிலையில் சுசித்ரா உள்ளே நுழைந்ததும் பாலாவை அவரும் சுற்ற ஆரம்பித்தார் அப்படி ஒரு கேவலமான நிகழகுகள் நடந்தது…அதன் பின்னர் எவிக்ட் ஆகி வெளியேறிய நிலையில் பாய் பிரெண்ட் ஒருவருடன் சுசித்ரா சுற்றித் திரியும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது…

ஆனால் அதன் பின்னர் அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை சுசித்ரா பற்றி எந்த தகவலும் வராமல் தான் இருந்தது…இப்படி இருக்கும் நிலையில் திடீரென மாயா பற்றி இந்த சீசனில் அதிகம் பேச ஆரம்பித்துள்ளார் சுசித்ரா.

அதாவது இன்று ஒரு தகவளை சொல்லி இருக்கின்றார்…அமுல் பேபின்னு விஷ்ணுவை அழைத்தால் அவர் ஏன் கோபப்படுகிறார் என்பதற்கு அருவருக்கத்துக்கும் வகையில் ஒரு பதிலை சுசித்ரா சொல்லி இருக்கின்றார்…அதாவது ஒயிட் பம் இருப்பவர்களை தான் அமுல் பேபி என அழைப்பார்கள் என்றும் தனுஷ் கேங் தான் இந்த சீக்ரெட் Word சொல்லுவாங்க என தனுஷை வம்பிற்கு இழுத்துள்ளார் பாடகி சுசித்ரா…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  15 ஆண்டுகள் தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடிய மணிமேகலை – ஜீ தமிழில் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

More in Cinema News

To Top