Connect with us

அரசனாக ஆள வரும் சிம்பு, வெற்றி மாறனின் வெற்றி கூட்டணி

simbu vettrimaran

Cinema News

அரசனாக ஆள வரும் சிம்பு, வெற்றி மாறனின் வெற்றி கூட்டணி

Simbu: அரசன் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக ரசிகர்களிடம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வடசென்னை காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் மாசான நடிப்பை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஆனால் ப்ரோமோ வெளிவந்த பிறகு இப்படம் வடசென்னை படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? இருக்குமா என்று கேள்வி எழும்பிய நிலையில் பிரம்மவை பார்த்த ரசிகர்கள் புரோமோவை பார்த்த பிறகும் குழப்பத்திலேயே இருக்கிறார்கள். அதனால் நிச்சயம் ஒரு வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கையில் படத்திற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

simbu
simbu

இப்படத்தின் வெற்றிக்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக அனிருத் இசையமைக்கிறார். வெற்றிமாறன் எடுக்கும் படங்கள் நிச்சயம் வெற்றி தான் என்று சொல்வதற்கு ஏற்ப இதற்கு முன்னாடி எடுத்த படங்கள் அனைத்துமே ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. இவருடன் கூட்டணி வைத்து நடித்துவரும் தனுசுக்கும் இனி நல்ல காலம் தான் இன்று ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

பத்து தல படம் சிம்புவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கொடுக்கவில்லை என்றாலும் அரசன் படம் நிச்சயம் அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போய் சேர்க்கும். இதனை தொடர்ந்து சிம்புவின் 50 வது மற்றும் 51 வது படத்திற்கான வேலைகள் எல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இனி தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த வெற்றி வாய்ப்புகளை சிம்பு கைப்பற்றி விடுவார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Fans mood: இது தான் தீபாவளி gift-ஆ? மொக்கை வாங்கிய பிரதீப்

More in Cinema News

To Top