Connect with us

இந்தியன் 2 க்கு பின், கேம் சேஞ்சர் படத்திற்கு ஷங்கர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Uncategorized

இந்தியன் 2 க்கு பின், கேம் சேஞ்சர் படத்திற்கு ஷங்கர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய அளவில் பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். ‘எந்திரன்’ மற்றும் ‘2.0’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன. இவர் சமீபத்தில் இயக்கிய ‘இந்தியன் 2’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யாமல் தோல்வியடைந்தது.

தற்போது, ஷங்கர் தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ‘கேம் சேஞ்சர்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அமெரிக்காவில் இந்த படத்தின் pre-release நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு வேடத்தில் அவர் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொரு வேடத்தில் சமூகத்தின் மீது அக்கறையுள்ள இளைஞராகவும் காணப்படுகிறார்.

இந்த படத்திற்கு இயக்குனர் ஷங்கருக்கு ரூ. 50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Uncategorized

To Top