Connect with us

“Salaar படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு! Viral Pics!”

Cinema News

“Salaar படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு! Viral Pics!”

2023ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று. சலார் படம் முழு ஓட்டத்தில் 800 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். கான்சார் என்ற குற்ற நகரத்தின் பின்னணியில் இரண்டு நண்பர்களின் கதையுடன் படம் தொடங்குகிறது.

பிரபாஸின் எலிவேஷன்ஸ், ஆக்‌ஷன் கலந்த கதையில் புதியதாக எதுவும் இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதன் இரண்டாம் பாகம் தொடர்பான கதை தயாராகிவிட்டதாக சமீபத்தில் பிரபாஸ் தெரிவித்துள்ளார். KGF படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படம் இது என்ற எதிர்பார்ப்பும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதில்,விஜய் கிரகந்துர், பிரசாந்த் நீல், பிருத்விராஜ், பிரபாஸ் உட்பட படக்குழு வினர் கலந்து கொண்டனர். பிரபாஸ் தற்போது சலார் 2 மற்றும் கல்கி 2989 கி.பி ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top