Connect with us

சிம்புவுக்கான ஸ்கிரிப்ட் ரஜினிக்கா? தலைவர் 173 பற்றி வைரல் ஆன தகவல்!

Cinema News

சிம்புவுக்கான ஸ்கிரிப்ட் ரஜினிக்கா? தலைவர் 173 பற்றி வைரல் ஆன தகவல்!


சுந்தர் சி படம் இயக்குவதில் இருந்து விலகியதுடன், தலைவர் 173 படத்துக்கு புதிய இயக்குநர் யார் என்பது கோலிவுட் முழுவதையும் ஆவலுடன் காத்திருக்க வைத்தது. அந்தநேரத்தில், முதலில் சிம்புவை மனதில் வைத்து எழுதப்பட்ட ஒரு ஸ்டைலிஷ் ஸ்கிரிப்டை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் ரஜினிகாந்திடம் நேரில் சென்று விவரித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



அவரின் கதை சொல்லும் விதமும், கதையின் நெருடல் நிறைந்த திருப்பங்களும் ரஜினியை மிகவும் கவர்ந்ததால், இந்த படத்தை ராம் குமார் இயக்கப்போகிறார் என்ற செய்தி தற்போது சூடுபிடித்துள்ளது. மேலும் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை ரஜினிக்கு மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் கவர்ச்சியையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 “Negativity எல்லை மீறினால் Block!” – சமந்தாவின் திறந்த மனசு பேச்சு

More in Cinema News

To Top