Connect with us

வீட்டு வாடகை தராததால் பூட்டு போட்ட பிரபுதேவாவின் தம்பி…வீட்டில் நடந்த பிரச்சனை!

Cinema News

வீட்டு வாடகை தராததால் பூட்டு போட்ட பிரபுதேவாவின் தம்பி…வீட்டில் நடந்த பிரச்சனை!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாந்த்தின் வீடு காலியாக இருந்த போது விக்னேஷ் என்பவர் வாடகைக்கு வந்துள்ளார்…அவரிடம் எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்துக்கு வீட்டை லீசுக்கு விட்டு இருப்பதாகவும் அவர்களிடம் 25 லட்சம் ரூபாய் கொடுத்து விடுங்கள்….அவர்கள் மாதம் தோறும் 36-38 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வாடகைக் செலுத்தி விடுவார்கள் என்று பிரசாத்தின் மனைவி கூற விக்னேஷ் அங்கு குடியேறியுள்ளார்…இவர் அப்படி வந்ததன் மூலம் பிரச்சனை வந்து இருக்கின்றது..

ஒருவருடம் மட்டும் வீட்டு வாடகை கொடுத்த எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் நிறுவனத்தினர் பின்னர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது…இது பெரும் சர்ச்சை ஆகி வருகின்றது..

இந்த நிலையில் வீட்டு வாடகை தரவில்லை எனக்கு நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், வீட்டில் செல்லப்பிராணி இருப்பதாகவும்…வீட்டை பூட்டி சீல் வைத்து விட்டதாகவும் பல சோதனைகள் வந்து இருக்கின்றது…இது பெரும் சர்ச்சை ஆகி இருக்கின்றது…

இதுகுறித்து பிரபுதேவாவின் சகோதரை தொடர்பு கொண்டு பேசிய போது அது என்னோட வீடு..என்னோட வீட்டுக்குத்தான் நான் பூட்டு போட்டேன்…அதை யாரும் கேட்க முடியாது என பல சண்டைகளை போட்டு இருப்பது பெரும் சர்ச்சை ஆகி இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Producer’s Hero! Sivakarthikeyan Reduces His Salary from ₹65 Cr to ₹40 Cr | தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை – சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்!

More in Cinema News

To Top