Connect with us

🔥‘பேட்ரியாட்’ செகண்ட் லுக் வெளியீடு – மம்மூட்டி & மோகன்லால் மாஸ் கூட்டணி!

Cinema News

🔥‘பேட்ரியாட்’ செகண்ட் லுக் வெளியீடு – மம்மூட்டி & மோகன்லால் மாஸ் கூட்டணி!

மலையாள சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த மாபெரும் கூட்டணி மீண்டும் திரைக்கு வருகிறது! மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் “பேட்ரியாட்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியவுடன் இணையம் முழுவதும் கொண்டாட்ட சூழல் உருவாகியுள்ளது. ஆக்‌ஷன் மாஸ் லுக்கில் இருவரும் துப்பாக்கியுடன் தோன்றியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் இந்த ஸ்பை திரில்லர் படத்தில் நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளதால் ஹைப் உச்சத்தை தொட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 23, 2026 உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்த படம், மலையாள சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய திரையரங்க கொண்டாட்டமாக அமையும் என ரசிகர்கள் உற்சாகத்தில் காத்திருக்கின்றனர்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 சசிகுமார் – ராஜு முருகன் மீண்டும் இணைவார்களா? My Lord பிறகு சூடான அப்டேட்!

More in Cinema News

To Top