Connect with us

கணவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை எடுத்த அழகான புகைப்படம்..

Cinema News

கணவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை எடுத்த அழகான புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் 5 வருடங்கள் படு ஹிட்டாக ஓடியது…இந்த தொடருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது பல விமர்சனங்களும் இருந்து வந்தது..எப்போது முடியும் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர்..

அண்ணன்-தம்பிகள் பாசம் – கூட்டுக் குடும்பம் என இன்றைய காலத்தில் மக்கள் மறந்துள்ள விஷயங்களை தொடர் அழகாக காட்டி வந்தது….

5 வருட காலத்திற்கு பின் இந்த தொடர் முடிந்துவிட்டது இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரிலேயே இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடரை இப்போது தான் அனைவரும் பார்த்து வருகின்றனர்…முன்பு போல இல்லாவிட்டாலும் கதை ஒரு விதமாக சென்று வருகின்றது…

இதில் அப்பா-மகன்கள் பாசம் என்பதை பற்றிய கதையாக அமைந்து இருக்கின்றது…முதல் பாகத்தில் நடித்த சிலர் பேர் மட்டுமே இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்கள்….

முதல் பாகம் அளவிற்கு இன்னும் 2ம் பாகம் ரீச் பெறவில்லை எதாவது ஒரு கன்டென்ட் அமைந்தால் மொத்தமும் மாறலாம்,இந்த நிலையில் 2ம் பாகத்தில் அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை நிரோஷா….இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் கலக்கிய நடிகை இவர்…இவருக்கு தனி இடம் சினிமாவில் இன்றும் உண்டு..

இவர் அண்மையில் தனது கணவர் ராம்கியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சிக்கு பாதை இல்லை மகிழ்ச்சியே பாதை என பதிவு செய்துள்ளார்…இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது நல்ல Quotes என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top