Connect with us

“Nivetha Pethuraj Bold Speech! 🐶 தெருநாய்கள் மீது பெரிய கருத்து!

Cinema News

“Nivetha Pethuraj Bold Speech! 🐶 தெருநாய்கள் மீது பெரிய கருத்து!


இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெருநாய்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் தனது முடிவான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நிவேதா பேதுராஜ். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4.5 லட்சம் தெருநாய்கள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க 2,500க்கும் மேற்பட்ட ஷெல்டர்கள் தேவைப்படும் என்றும் கூறினார்.

இத்தனைப் பெரிய செலவைச் செய்வதற்கு பதிலாக தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவது சிறந்த தீர்வாக இருக்கும் என்று வலியுறுத்தினார். “நாய்க்கடி சரியா என்று சொல்லவில்லை… ஆனால் அதைச் சொல்லும் போது மக்கள் மனதில் தேவையற்ற பயம் வரக்கூடாது,” எனவும், தெருநாய்களை கவனிப்பது அரசு கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் இந்த உலகத்தில் உரிமை உண்டு என்று கூறிய நிவேதாவின் பேச்சு தற்போது இணையத்தில் பெரிய விவாதமாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலின் “மருதநாயகம்: புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெறுமா?”

More in Cinema News

To Top