Connect with us

நயன்தாரா திரிஷாவை ஓவர் டேக் பண்ணி ஒரே ஆண்டில் ஏழு படங்களில் நடித்த நடிகை!

Cinema News

நயன்தாரா திரிஷாவை ஓவர் டேக் பண்ணி ஒரே ஆண்டில் ஏழு படங்களில் நடித்த நடிகை!

நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே செய்வது வழக்கம். ஆனால் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில், ஒரு நட்சத்திர நடிகை ஒரே ஆண்டில் ஏழு படங்களில் நடித்துச் சாதனை படைத்துள்ளார்.

தொடக்கத்தில் வாய்ப்புகளுக்காக காத்திருந்த அவர், இப்போது தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் வேறு யாருமில்லை — நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முக்கிய நடிகையான அவர், தற்போது ரசிகர்களிடையில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த பைசன் படம் நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'நான் நாத்திகன்’ – ராஜமௌலியின் கூற்று சூடுபிடித்த விவாதம்!

More in Cinema News

To Top