Connect with us

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ‘தல’ தோனி..!! இதுவரை யாரும் பார்க்காத டக்கர் போட்டோஸ்…

Celebrities

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ‘தல’ தோனி..!! இதுவரை யாரும் பார்க்காத டக்கர் போட்டோஸ்…

கிரிக்கெட் உலகில் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள தல தோனி தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரலாகி வருகிறது.

ஹிந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து அன்பையும் , இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர் .

அதேபோல் திரைபிரபலங்கள் , மற்றும் விளையாட்டு வீரர்களின் தீபாவளி கொண்டாட புகைப்படங்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் செம வைரல் ஆகி வருகிறது . அந்தவகையில் கிரிக்கெட் உலகில் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள தல தோனி தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரலாகி வருகிறது.

இந்த கொண்டாட்டத்தில் தோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இளம் விளையாட்டு வீரரான ரிசப் பண்ட் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதோ அந்த டக்கர் போட்டோக்களை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “காதலர் தினத்திற்கு முன் சர்ப்ரைஸ்: ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பிப்ரவரி 13 ரிலீஸ்?”

More in Celebrities

To Top