Connect with us

“கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகிர்தண்டா Double X’ படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது!”

Cinema News

“கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகிர்தண்டா Double X’ படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா நடிப்பில் உருவான ’ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது என்பது இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்ததோடு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் தற்போது OTTயில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

F-d9IxDbcAAjWkK

திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTTயில் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நெட்பிளிக்சில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் வரும் 8ஆம் தேதி முதல் OTTயில் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி… சிவகார்த்திகேயன் – சிவக்குமார் முருகேசன் புதிய படம் அறிவிப்பு!

More in Cinema News

To Top