Connect with us

🔥 “ஜிகர்தண்டா 3” ரெடி ஆகுது… கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட அதிரடி அப்டேட்!

Cinema News

🔥 “ஜிகர்தண்டா 3” ரெடி ஆகுது… கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட அதிரடி அப்டேட்!

இயக்குனர் Karthik Subbaraj, தனது பிரபலமான Jigarthanda franchise-ன் அடுத்த பாகம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், Karthik Subbaraj “Jigarthanda 3” க்கான ஐடியா ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால், இந்த cult gangster franchise மீண்டும் திரைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

முதல் பாகமான Jigarthanda மற்றும் அதன் தொடர்ச்சியான Jigarthanda DoubleX ஆகிய இரண்டும் தனித்துவமான கதைக்களம், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது “Jigarthanda 3” உருவாகும் வாய்ப்பு அதிகம் என்ற தகவல் வெளிவந்துள்ளதால், இந்த franchise மீண்டும் மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 🎬🔥

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸை குலுக்கும் துரந்தர் 2 – 19 நாளில் ரூ. 1650 கோடி வசூல்!

More in Cinema News

To Top