Connect with us

Bigg Boss வீட்டில் Mid Week Eviction..! வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?!

Cinema News

Bigg Boss வீட்டில் Mid Week Eviction..! வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 7 ஆவது சீசன் இறுதிகட்டத்தில் உள்ளது. கடைசி கட்டத்தில் உள்ளது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் பிக் பாஸ் 7 நிறைவு பெறபோகும் நிலையில், கடந்த ஞாயிறு எவிக்‌ஷனுக்கு பிறகு ஆறு போட்டியாளர்கள் எஞ்சியிருந்தனர்.

இதில் மாயா, அர்ச்சனா ஆகியோர் மட்டும் பெண் போட்டியாளராக இருந்தனர். கடைசி வாரத்தில் பைனலிஸ்ட் யார் என்ற அறிவிப்பு வருவதற்கு முன் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தின் மிட் வீக் எவிக்‌ஷனாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளாராம்.

யாருமே எதிர்பார்த்திராத நிலையில் திடீரென இந்த எவிக்‌ஷ்ன் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய எபிசோடில் விஜய் வர்மா எவிக்‌ஷன் செய்யப்பட்டது குறித்து காண்பிக்கப்படும் என தெரிகிறது. பிக் பாஸ் 7 பைனலிஸ்டில் விஜய் வர்மாவும் வரலாம் என்கிற பேச்சு அடிபட்ட நிலையில், அவரை வெளியேற்றி இருப்பது போட்டியை இன்னும் சுவாரஸ்யபடுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக களமிறங்கிய விஜய் வரமா 21வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் ஒயில்ட் கார்டு என்ட்ரி மூலம் 56வது நாளில் மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் மொத்தமாக 44 நாள்கள் வரை இருந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top