Connect with us

“IMDB தரவரிசை – தமிழ் நடிகர்களில் இவர் மட்டும் தான் லிஸ்டில் இருக்கின்றார்..”

Cinema News

“IMDB தரவரிசை – தமிழ் நடிகர்களில் இவர் மட்டும் தான் லிஸ்டில் இருக்கின்றார்..”

உலகளவில் வெளியாகும் படங்களை தர மதிப்பீடு செய்து அதனை பட்டியலிடும் நிறுவனம் தான் IMDB..அதன் மதிப்பை அனைவருமே எதிர்ப்புடன் பார்ப்பது வழக்கமாகும்…

அந்நிறுவனம் 2023-ம் ஆண்டு இந்தியளவில் மிகவும் பாப்புலராக இருந்த சினிமா நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது…அந்த லிஸ்ட் தற்போது வைரல் ஆகி வருகின்றது…இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் முதலிடம் பிடித்து உள்ளார்..அதிகம் கொண்டாட பட்டும் இருக்கின்றார்…,அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஜவான், பதான் என இரண்டு படங்கள் வெளியாகின..

இரண்டாம் இடத்தை பாலிவுட் நடிகை ஆலியா பட் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு கங்குபாய் கத்தியவாடி படத்துக்காக தேசிய விருது வென்றிருந்தார்…அதனால் அவருக்கு இந்த இடம் கிடைத்து இருக்கின்றது…

பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனேக்கு மூன்றாம் இடமும் வாமிகா கப்பிக்கு நான்காவது இடம் கிடைத்து இருக்கின்றது…அதனை போல நயன்தாராவுக்கு 5ஆவது இடமும்,வைரல் நடிகை தமன்னாவுக்கு 6ஆவது இடமும் கிடைத்து இருக்கின்றது…

அதனை போல கரீனா கபூர்,நடிகை சோபிதா மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு 7,8,9 இடம் கிடைத்துள்ளது…10 ஆவது இடத்தை மாஸாக பிடித்து இருக்கின்றார் நம்முடைய விஜய் சேதுபதி.. இந்த லிஸ்ட் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top