Connect with us

சிறகடிக்க ஆசை ஹீரோக்கு டும் டும் டும் – திருமணம் தேதி உட்பட முழு விவரம் இதோ..!!

Cinema News

சிறகடிக்க ஆசை ஹீரோக்கு டும் டும் டும் – திருமணம் தேதி உட்பட முழு விவரம் இதோ..!!

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நெடுந்தொடர் சிறகடிக்க ஆசை .

இந்த தொடரில் கதையின் நாயகனாக நடித்து வருபவர் வெற்றி வசந்த் . யூடியூபில் மட்டும் பிரபலமாக வலம் வந்த இவர் இந்த சீரியல் மூலம் இல்லத்தரிசிகளின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .

இந்நிலையில் நடிகர் வெற்றி வசந்த் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகையான வைஷ்ணவியை காதலித்து வந்தாக கூறப்பட்ட நிலையில் இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது .

இதையடுத்து இவர்களின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது அதன்படி நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக டக்கர் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top