Connect with us

கலவையான விமர்சனங்களை பெற்ற பிரதர் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

கலவையான விமர்சனங்களை பெற்ற பிரதர் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற ஜெயம்ரவியின் மொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு கடைசியாக வெளியான ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாததால் அவரது ரசிகர்கள் சற்றும் ஏமாற்றத்தில் இருந்தனர்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவான பிரதர் படத்தின் மீது ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்த்த நிலையில் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

ஜெயம் ரவி , பிரியங்கா மோகன் , நட்டி உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இந்த படமும் ஜெயம் ரவிக்கு அவ்வளவு சிறந்த படமாக அமையவில்லை.

இந்நிலையில் கலவையான விமர்சங்களை சந்தித்த இப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது .அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Cinema News

To Top