Connect with us

💖✨ கியூட் லுக்… பாக்யஸ்ரீ போர்ஸேயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Cinema News

💖✨ கியூட் லுக்… பாக்யஸ்ரீ போர்ஸேயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தெலுங்கு சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் சென்சேஷன் நடிகையாக பாக்யஸ்ரீ போர்ஸே தற்போது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்துவரும் அவர், தனது அழகும் நடிப்புத் திறமையும் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸே, இங்கேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், பிங்க் நிற உடையில் அழகாகவும் கியூட்டாகவும் போஸ் கொடுத்துள்ள அவரது புதிய போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘தாஷமக்கான்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் “Rap Battle” வெளியீடு – யூத் ரசிகர்களை கவரும் எனர்ஜி ட்ராக்! 🔥🎤🎬

More in Cinema News

To Top