Connect with us

“திடீரென கதறியழும் Video வெளியிட்ட BiggBoss தனலட்சுமி! என்ன ஆனது தெரியுமா?!”

Bigg Boss 6

“திடீரென கதறியழும் Video வெளியிட்ட BiggBoss தனலட்சுமி! என்ன ஆனது தெரியுமா?!”

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறியழும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி என்பதும் இவர் கடந்த சீசனில் 70 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து சிறப்பாக விளையாடினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது காமெடியான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த நிலையில், திடீரென கதறியழும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அனிருத் பின்னணி இசையில் தனலட்சுமி கதறியழும் வீடியோவின் கேப்ஷனாக ’ஓம் நமச்சிவாயா’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் ஜனலட்சுமி எதற்காக அழுகிறார் என்பதை அவர் சொல்லவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர். கதறியழும் வீடியோவை போடும் அளவுக்கு தனலட்சுமிக்கு என்ன பிரச்சனை? என்று ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss 6

To Top