Connect with us

🎬 அவதார் 3 ‘Fire and Ash’… முதல் நாளிலேயே ரூ.1000 கோடி வசூல்! 🔥

Cinema News

🎬 அவதார் 3 ‘Fire and Ash’… முதல் நாளிலேயே ரூ.1000 கோடி வசூல்! 🔥

James Cameron இயக்கத்தில் உருவான Avatar தொடர் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. 2009ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமும், 2022ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது மூன்றாம் பாகமான Avatar: Fire and Ash நேற்று (டிசம்பர் 19) உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

கண்களை மயக்கும் விஷுவல் ட்ரீட், தொழில்நுட்ப நுணுக்கங்கள் மற்றும் கேமரூனின் தனித்துவமான கதை சொல்லல் பாணி ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸ் தகவலின்படி, வெளியான முதல் நாளிலேயே இப்படம் உலகளவில் சுமார் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி, அவதார் தொடரின் தாக்கமும் ரசிகர் ஆதரவும் இன்னும் உச்சத்தில் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 பெரிய படங்களின் கோடி வசூல் உண்மையா? சிம்ரன் கிளப்பிய சர்ச்சை

More in Cinema News

To Top