Connect with us

அவதார் 3 வசூல் சாதனை… ‘Fire and Ash’ ஓடிடி ரிலீஸ் எப்போது? 🔥🎬

Cinema News

அவதார் 3 வசூல் சாதனை… ‘Fire and Ash’ ஓடிடி ரிலீஸ் எப்போது? 🔥🎬

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் James Cameron இயக்கிய Titanic மற்றும் Avatar திரைப்படங்கள் மூலம் உலக சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அவதார் தொடரின் மூன்றாம் பாகமான Avatar: Fire and Ash கடந்த டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த படம், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தகவல்களின்படி, அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்த படம் Jio Hotstar தளத்தில் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால், திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடி ரசிகர்களிடமும் Avatar: Fire and Ash பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2026-ல் திரையரங்கில் புயல்… அதற்கு முன் ஓடிடியில் வரலாறு படைக்கும் பராசக்தி

More in Cinema News

To Top