Cinema News
திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வயநாடு அருகே நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து கேரள முதலமைச்சரின் பொது நிவாரண தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
சமீபத்தில், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் Husky நாய் டான்ஸ் ட்ரெண்ட் தமிழ்பட ரசிகர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது....
Nayanthara: தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் பெருமையாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தற்போது பிஸியாக பல மொழிகளில் தொடர்ந்து...
Ak64: தமிழ் திரையுலகில் எப்போதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அஜித். அவரின் சமீபத்திய படம் “குட் பேட் அக்லி” திரையரங்குகளில்...
Ragava Lawrance: திரையுலகில் பன்முக திறமை கொண்ட நட்சத்திரமாக திகழ்பவர் ராகவா லாரன்ஸ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என...
Rajini Kamal: சினிமா உலகில் உள்ள ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியானுள்ளது. தமிழ் சினிமாவின் இரு சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த்...
Sakthi Thirumagan: இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான அரசியல் சமூகத்...
Bigg Boss 9 Tamil: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் எப்போதுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக இருந்து...
Priyanka: விஜய் டிவி என்றாலே நினைவுக்கு வரக்கூடிய முகம் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.அவரது கலகலப்பான பேச்சு, பாசமிகுந்த சிரிப்பு, மற்றும் இயல்பான...
Dhanush: தனுஷ், தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு பாணியால் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்தவர். அவர் நடிகராக மட்டுமல்ல, பாடகர், இயக்குநர்,...
Ravi Mohan: டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில், நடிகர் ரவி மோகன் நடித்து வரும் ‘BRO CODE’ எனும்...
Pradeep Ranganathan: கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படம் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில்...
TVK Vijay: கடந்த மாதம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடந்த TVK பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட...
Lokesh: தமிழ் சினிமாவின் தலைமுறை இயக்குநர்களில் மிகச் சிலரே ரசிகர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் “பிராண்டாக” உருவாக முடிந்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் முன்னணியில் நிச்சயமாக...
TVK Vijay: கரூரில் நடந்த சமீபத்திய பிரச்சனையை மையமாக கொண்டு, மக்களின் பாதுகாப்பும் அமைதியும் உறுதி செய்யும் நோக்கில் தலைவர் விஜய்...
TVK Vijay: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கிய ‘சுறா’ திரைப்படம் இன்று அரசியல் சூழலில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் விஜய்,...
Manimegalai: தமிழ் தொலைக்காட்சி உலகில் தன்னுடைய தனித்துவமான குரலும் கலக்கல் தொகுப்பும் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் தொகுப்பாளினி மணிமேகலை. எளிமையான...
Dhaush: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், கடந்த சில வருடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது “குபேரா”...
Bigg Boss 9: பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே முதலில் நினைவுக்கு வருவது விஜய் டிவிதான். பல வருடங்களாக தமிழ் தொலைக்காட்சியில்...
கன்னட திரையுலகில் பெருமையாக உருவெடுத்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம், தற்போது பாக்ஸ் ஆபிஸில் ஒருவித அதிரடியான புயலை எழுப்பி வருகிறது....
Sivakarthikeyan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து தனது சினிமா பயணத்தில் புதிய உச்சங்களை நோக்கி செல்கிறார்.அமரன் படத்தின்...