Connect with us

நடப்பு ஆண்டின் இறுதி வாரத்தில் திரைக்கு வரும் 11 திரைப்படங்கள் – இதுல எந்த படத்தை நீங்க முதலில் பாக்கப்போறிங்க..!!

Cinema News

நடப்பு ஆண்டின் இறுதி வாரத்தில் திரைக்கு வரும் 11 திரைப்படங்கள் – இதுல எந்த படத்தை நீங்க முதலில் பாக்கப்போறிங்க..!!

2024 பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ள நிலையில், புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 29ம் தேதி 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

தமிழ் சினிமாவில் எதிர்வரும் 2024 பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் , சிவகார்த்திகேயனின் அயலான்,அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 ,விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது.

பொங்கல் ரேஸில் தான் இத்தனை படங்கள் போட்டி போட்டுகொண்டு வெளியாக இருக்கிறது என்றால் இந்த வருடத்தின் இறுதி வாரத்தில் சுமார் 11 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா . நீங்க நம்பலானாலும் அது தான் நிஜம் மக்களே.

புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 29ம் தேதி அன்று சுமார் 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

  • மன்சூர் அலிகானின் சரக்கு
  • சோனியா-பாக்யராஜ் நடிப்பில் மூன்றாம் மனிதன்
  • சுரேஷ் ரவியின் நந்திவர்மன்
  • வட்டார வழக்கு
  • மதிமாறன்
  • ரூட் நம்பர் 17
  • ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
  • ஜெய் விஜயம்
  • பேய்க்கு கல்யாணம்
  • மூத்த குடி
  • டிக் டாக் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது

ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியாக உள்ளதால் இவற்றில் எந்த படத்தை நீங்கள் முதலில் பாக்க பாக்கப்போறிங்க என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top