Connect with us

தலையில் மல்லிகை பூவுடன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா !!!

Celebrities

தலையில் மல்லிகை பூவுடன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா !!!

யாஷிகா தமிழ் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின் இவர் தமிழ் ரசிகர்கள் அனைவரிடமு மிகவும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. இருந்தாலும் இவர் படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது இவர் நடிப்பில் ஜாம்பி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாகா இருப்பவர் இவர். அதுமட்டுமல்லாமல்
அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தனது தலையில் மல்லிகை பூ வைத்தவாறு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் உங்களின் பார்வைக்கு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top