Connect with us

சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதனை நிரூபித்த யாஷிகா !!! புகைப்பங்கள் உள்ளே..

Celebrities

சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதனை நிரூபித்த யாஷிகா !!! புகைப்பங்கள் உள்ளே..

யாஷிகா தமிழ் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின் இவர் தமிழ் ரசிகர்கள் அனைவரிடமு மிகவும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. இருந்தாலும் இவர் படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது இவர் நடிப்பில் ஜாம்பி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாகா இருப்பவர் இவர். அதுமட்டுமல்லாமல்
அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது இவர் சேலை அணிந்தவாறு புதிய போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top