Connect with us

இதெல்லாம் கேட்குறதுக்கு நான் செத்தே போயிருக்கணும்…மனம் நொந்து போன யாஷிகா

Cinema News

இதெல்லாம் கேட்குறதுக்கு நான் செத்தே போயிருக்கணும்…மனம் நொந்து போன யாஷிகா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் பயணம் செய்த யாஷிகா ஆனந்த் பயங்கர விபத்தில் சிக்கினார். இந்த கோரா விபத்தில் அவருடன் பயணம் செய்த அவரது நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எதிர்பாராமல் நடந்த இந்த கோரா விபத்தில் யாஷிகாவிற்கு முதுகு எலும்பு, கால் எழும்பு என நிறைய எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. 2, 3 சர்ஜரிக்கு பிறகு வீட்டிலேயே இருந்தார் அவர் . 6 மாதம் நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்தார். .

Yashika Gets Emotional; Shares The Last Pic Of Late Friend Pavani! | Astro  Ulagam

நடந்தே தீரவேண்டும் என்ற மனஉறுதியுடன் அவ்வப்போது நடக்க பயிற்சி செய்யும் வீடியோக்களை அவரது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டிருந்தார்.6 மாதங்களுக்கு பிறகு அண்மையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்தார்.

அதைப்பார்த்த ஒரு ரசிகர் நீ இன்னும் சாகவில்லையா என மோசமாக ஒரு கமெண்ட் போட்டுள்ளார். அதைப்பார்த்த யாஷிகா, தயவுசெய்து நான் சீக்கிரம் சாக வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள் என பதில் கொடுத்துள்ளார்.அதற்கும் அந்த ரசிகர் கண்டிப்பாக வேண்டிக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

More in Cinema News

To Top