விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்..

Horror மற்றும் Time - Loop படங்களுடன் 2023 - விநாயகர் சதுர்த்தி!

வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷால், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.. Gv பிரகாஷ் இசை அமைத்துள்ளார்