இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் Updates!!

விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உறுதி..ஆனால் இரண்டு படங்கள் முடித்த பின் தான்!

வடசென்னை-2 கண்டிப்பாக வரும்..அதன் வேலைகளை துவங்கிவிட்டதாகவும் விடுதலை 2 படத்திற்கும் வாடிவாசலிற்கும் பின் வரும் என சொல்லியுள்ளார்..

வாடிவாசல் விரையில் துவங்கும்...Animation பணிகள் நடப்பதாக சொல்லியுள்ளார்..

அடுத்த வருடத்தில் விடுதலை 2 படம் வரும் என சொல்லியுள்ளார்..