Thick Brush Stroke

இன்று (17.7.23) வந்த Cine Updates!பார்க்கலாம் வாங்க 

விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு வந்த லால் ஸலாம் போஸ்டர் இதில் திருநாவுக்கரசு என்ற பெயரில் நடிக்கிறார்

விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளிவர உள்ளது 

#STR 48 படத்தின் தரமான லுக்கில் யுவன் கான்செர்ட்டில் சிம்பு 

விஷாலின் 34-வது படத்தில் இணைந்த நடிகை பிரியா பவானி ஷங்கர்