Crores Club Movies

அமிர் கான் நடித்த 'Dangal' திரைப்படம் 2016ல் வெளியாகி ரூ. 2024 கோடி வசூலித்திருந்தது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'Bahubali 2ம் பாகம்' 2017ல் வெளியாகி  ரூ. 1810 கோடி வசூலித்தது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'RRR' திரைப்படம் ரூ. 1258 கோடி வசூலித்தது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'KGF 2' திரைப்படம் ரூ. 1250 கோடி வசூலித்தது.

இந்தாண்டு வெளிவந்த ஷாரூக்கானின் 'Pathaan' படம் ரூ. 1050 கோடி வசூலித்தது.

கடந்த Sept 7ம் தேதி வெளிவந்த ஷாரூக்கானின் 'Jawan' நேற்று வரையில் ரூ. 1004.9 கோடி வசூலித்துள்ளது.