சுட சுட தமிழ் சினிமா அப்டேட்ஸ்!!

கமல் - மணிரத்னம் படத்தில் சிம்பு இருப்பது சந்தேகம் தான் என தகவல் வந்துள்ளது...

கேப்டன் மில்லர் - லியோ நேருக்கு நேர் அக்டோபரில் சந்திக்கிறது....

அயலான் படத்தின் பணிகளை முடித்து அடுத்த மாதம் அப்டேட் தர உள்ளது படக்குழு...

தலைவர் 171 லோகேஷ் படமாகவும் இருக்கலாம் அல்லது கார்த்திக் சுப்புராஜ் படமாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது...