RRR படத்தின் Sequal Plan பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

எழுத்தாளர் VijayendraPrasad RRR படத்தின் Sequal பற்றி ஒரு அப்டேட் தந்துள்ளார்...

SSRajamouli அவர்களுக்கு மிக பெரிய வெற்றி கொடுத்த RRR படத்தின் அடுத்த பார்ட் ஹாலிவுட் லெவலில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்..

இந்த பார்ட் 2 படத்தை ராஜமௌலி அல்லது அவரை போல திட்டத்தில் உள்ள யாரோ கூட எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லியுள்ளார்