Tooltip

Leo Second Single Update!!

லியோ படத்தின் முதல் Single வேற லெவல் ஹிட் அடித்தது..

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ...

இரண்டாம் பாடல் பற்றிய சூப்பர் அப்டேட் வந்துள்ளது..

இரண்டாம் பாடலை பாடியவர்கள் அனிருத் மற்றும் ஷக்தி ஸ்ரீ கோபாலன் என சொல்லப்படுகிறது