ஜெயம்ரவியின் அடுத்த பட பூஜை நிறைவு 

இது ரவியின் 32 ஆவது படம் 

AR Rahman இசையமைக்கும் படம் இது 

100 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகிறது 

3 ஹீரோயின்கள் இந்த படத்தில் உள்ளனர்..Magic சார்ந்த படம் இது