Connect with us

மூளையில் செய்யப்பட்ட சர்ஜரி..! நீண்ட ஓய்விற்கு பிறகு மீண்டும் பழைய சொம்பையே கையில் எடுத்த அர்ச்சனா..! முழு விவரம் இதோ…

Celebrities

மூளையில் செய்யப்பட்ட சர்ஜரி..! நீண்ட ஓய்விற்கு பிறகு மீண்டும் பழைய சொம்பையே கையில் எடுத்த அர்ச்சனா..! முழு விவரம் இதோ…

கல் தோன்றா மண்தோன்றா காலம் முதல் இருப்பவர்களை தற்போதும் பேசுவது போல் தமிழில் தொலைக்காட்சிகள் வந்த காலம் முதல் தொகுப்பாளினியாக இருந்து இன்று வரை வெற்றிகரமான தொகுப்பாளனியாகவே வலம் வருபவர் அர்ச்சனா.

இவர் 90களில் இருந்தே மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கிறார். ஜீ தமிழில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் பலவற்றில் தொகுப்பாளனியாக இருந்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு வந்தார்.

Oops .. Big Boss Archana has a brain problem .. Admitted to hospital for  surgery! - The Post Reader

பின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். ஆனால் திடீரென அவருக்கு மூளையில் சர்ஜரி நடக்க தொகுப்பாளினி பணியில் இருந்து விலகினார். தற்போது ஓய்வில் இருப்பதாக அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய்யில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற ஷோ படப்பிடிப்பு நடந்துள்ளது. சினேகன் மற்றும் கனிகாவின் திருமண வரவேற்பு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்நிகழ்ச்சியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலந்துகொண்டிருக்கிறார் அர்ச்சனா, என்ற தகவல் வெளியாகியுள்ளது .

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top