Connect with us

விஸ்வாசம் படத்தின் மொத்த வசூல் தெரியுமா? தயாரிப்பாளரே வெளியிட்ட எக்ஸ்க்ளுசிவ் தகவல்!!

Celebrities

விஸ்வாசம் படத்தின் மொத்த வசூல் தெரியுமா? தயாரிப்பாளரே வெளியிட்ட எக்ஸ்க்ளுசிவ் தகவல்!!

இந்த பொங்கலுக்கு தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படம் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்துடன் நேருக்குநேர் மோதினாலும் விசுவாசம் படம் பல பெரிய சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் விசுவாசம் படம் மொத்தமாக கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் தியாகராஜன் விசுவாசம் படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் பேசியதாவது… தமிழகத்தில் மட்டும் விசுவாசம் படம் கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் படத்தை வெளியிட விநியோகஸ்தர்களுக்கு 70 கோடி ரூபாய் லாபம் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top