Connect with us

பிரபல நடிகர் பிருத்விராஜின் ஸ்டன்னிங்கன்னா பிரம்மம் பட ட்ரைலர் அவுட் -வீடியோ

Cinema News

பிரபல நடிகர் பிருத்விராஜின் ஸ்டன்னிங்கன்னா பிரம்மம் பட ட்ரைலர் அவுட் -வீடியோ

மலையாளம்,தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகர்களில் ஒருவரான ப்ரித்வி கடைசியாக ரிலீசான ஐயப்பனும் கோஷியும் படம் ஹிட் அடித்ததன் மூலம் அவரது அடுத்த படம் குறித்த ஆவல் அதிகரித்து உள்ளது .

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ரவி கே சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பிருத்விராஜ் நடிக்கும் புதிய படமான பிரம்மம் படம் குறித்து இப்போது படக்குழு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உன்னி முகுந்தன், மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, சுரபி லக்ஷ்மி, அனன்யா, முன்னாள் நடிகர் சங்கர், ஜெகதீஷ், சுதீர் கரமனா மற்றும் பலர் நடிக்கும் படம் இந்த படத்தின் ஒளிப்பதிவும் இயக்குநரே.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் திரைப்படத்தின் மலையாள ரீமேக்காக தயாராகும் பிரம்மம் திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.ஏபி இன்டர்நேஷனல் மற்றும் வயக்காம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மம் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்திருந்து சூப்பரான ட்ரைலர் ரிலேசாகி உள்ளது .ட்ரைலரை கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்து காணலாம்.

More in Cinema News

To Top