Connect with us

விஜய் சேதுபதியின் 19(1)(a) திரைப்படத்தின் டீசர் படத்தின் கவனத்தை ஈர்க்கும் டீஸர் -வீடியோ இதோ

Cinema News

விஜய் சேதுபதியின் 19(1)(a) திரைப்படத்தின் டீசர் படத்தின் கவனத்தை ஈர்க்கும் டீஸர் -வீடியோ இதோ

ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹீத் கபூர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள 19(1)(a) திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

19(1)(a) teaser: Vijay Sethupathi and Nithya Menen star in this quietly  intriguing film about freedom of speech | Entertainment News,The Indian  Express

அறிமுக இயக்குனர் இந்து.VS இயக்கத்தில் 19(1)(a) திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யாமேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்தரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 19(1)(a) திரைப்படத்திற்கு மகேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 19(1)(a) திரைப்படத்தின் டீசர் வெளியானது. விஜய் சேதுபதியின் 19(1)(a) படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top