Connect with us

தன்னை பார்க்க வந்தவர்களுக்கு கறி விருந்தை போட்டு அனுப்பிய கேப்டன் விஜயகாந்த்…

Cinema News

தன்னை பார்க்க வந்தவர்களுக்கு கறி விருந்தை போட்டு அனுப்பிய கேப்டன் விஜயகாந்த்…

இன்று விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி நேரில் பார்க்கும் ஏற்பாடை செய்தனர்…விஜயகாந்தை நேரில் பார்த்த பிறகுதான் தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர் கட்டை விரலை காட்டி தம்ப்ஸ் அப் சிக்னல் காட்டியதுமே தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்…சிலர் கண்ணீருடன் நின்றனர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டனர இறுதியில் விஜயகாந்த்துடன் போட்டி போட்டுக் கொண்டு போட்டோக்களை எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

முன்னதாக பிறந்தநாளையொட்டி இன்று காலையிலேயே டிபன் தயாரானது இன்னொரு பக்கம் கட்சி அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.காலையில் இட்லி, பொங்கல் வடை பரிமாறப்பட்டது.. மதிய உணவுக்கு, மீன் குழம்பு, கோழி கறியுடன் ஆட்டுக்கறி விருந்துடன் சுடச்சுட சாப்பாடு பரிமாறப்பட்டது இந்த சாப்பாடை சாப்பிடவே அவ்வளவு பேர் வந்தனர்..

காரணம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விஜயகாந்த்தை பார்ப்பதற்காக மக்கள் திரண்டு வந்ததால், அவர்களுக்காக இந்த உணவு கொடுக்கப்பட்டது..மிகப்பெரிய அளவில் பந்தல்கள் போடப்பட்டு பெரிய அண்டாக்களில் சமையல்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன அப்படி ஒரு நிகழ்வாக இது அமைந்தது.

தொண்டர்களும், நிர்வாகிகளும், வரிசையாக வந்து சாப்பிட துவங்கினர் அவர்களுக்க இலை போடப்பட்டு, அதில் இனிப்புகள் பரிமாறப்பட்டன டிபன், கறி விருந்து என பரிமாறப்பட்டது…இப்படி ஒரு விமரிசையான பிறந்தநாளாக தான் அமைந்தது அதனால் அனைவரும் அவர் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனையும் செய்ய தொடங்கி சாப்பிட்டும் மகிழந்தனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இந்த ஆண்டு 2023ல் தரமான Come Back கொடுத்த இயக்குனர்கள் List!"

More in Cinema News

To Top