தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் பேட்டி

0
574

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்.இவர் தற்போது சினிமா துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்.சஞ்சய் ஏற்கனவே ஷார்ட் பிலிம் ஒன்றில் நடித்துள்ளார்.தற்போது அரிமா நம்பி மற்றும் இருமுருகன் புகழ் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்ஐ பேட்டி எடுத்துள்ளார் .விரைவில் தனது தந்தை விஜய் போன்ற சினிமாவில் நுழைவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இப்போது சஞ்சய்க்கு 18 வயதாகிறது, மேலும் விஜய் தனது 18ஆம் வயதில் தான் கதாநாயகநாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.சஞ்சய் சினிமா துறையில் நுழைவது நிச்சயம்,ஆனால் என்ன வடிவத்தில் எப்போது என்பது பெரிய கேள்வி குறி?