Connect with us

Beast பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியான எஸ்க்ளுசிவ் அப்டேட்

Cinema News

Beast பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியான எஸ்க்ளுசிவ் அப்டேட்

தளபதி விஜய் நடித்துள்ள beast படத்தின் 100வது நாள் படப்பிடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பெஷல் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் மற்றும் வி.டி.வி கணேஷ் ஆகியோரைத் தவிர, நெல்சன் தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் டாக்டரின் வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்களைத் மீண்டும் beast படம் மூலம் தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

Image

ஆம், சுனில் ரெட்டி, ஷிவா அரவிந்த், பிஜோர்ன் சுராவ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனைத்து நடிகர்களும் இசைக்கருவியினை வாசிப்பது போல தெரிகிறது.இந்நிலையில் பிரஸ்ட் படத்தின் First சிங்கள் அப்டேட்ஸ் குறித்து அந்த படத்தில் நடித்த அபர்ணா தாஸ் ஒரு அப்டேட் கொடுத்து உள்ளார்.அந்த வகையில் படத்தின்First சிங்கள் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் வெளிவரலாம் என பதிவிட்டு உள்ளார்.

Image

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

More in Cinema News

To Top