Connect with us

ரத்தம் பட புரொமோஷனுக்காக மகளுடன் வந்த விஜய் ஆண்டனி கண் கலங்க வைத்த வீடியோ!…!

Cinema News

ரத்தம் பட புரொமோஷனுக்காக மகளுடன் வந்த விஜய் ஆண்டனி கண் கலங்க வைத்த வீடியோ!…!

நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய மகள் மீரா உயிரிழந்த 6 நாட்களில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.அதனை போல இன்று தன்னுடைய இளைய மகள் லாராவுடன் ரத்தம் பிரஸ் மீட் வந்துள்ளார்…

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இதனால் இவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாகி உள்ளனர்..

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் ஆண்டனி இயக்கி – நடித்து வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம், பிரமாண்ட வெற்றிபெற்றது 50 கோடி கிட்டத்தட்ட வந்தது குறிப்பிடத்தக்கது,,

இந்த படத்தின் வெற்றி மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக மட்டும் இன்றி, இயக்குனராகவும் அடையாள படுத்தி கொண்டார் விஜய் ஆண்டனி. மேலும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து திரைத்துறையில் தன்னுடைய அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வந்த விஜய் ஆண்டனி வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பாக மாறியது அவரின் 16 வயது மகள் மீராவின் மரணம் அது அவரை மிகவும் உடைத்து.

தன்னுடைய மகளின் இழப்பில் இருந்து வெளியே வர முடியாமல் விஜய் ஆண்டனி குடும்பமே தற்போது சோகத்தில் உறைந்துள்ள நிலையில் தற்போது விஜய் ஆண்டனி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது அதனை போல இப்போது ரத்தம் பிரஸ் மீட் வந்து தன்னுடைய சோகத்தையும் தாண்டி படத்திற்காக உழைக்கிறார் என பாராட்டுகளை வென்று வருகிறார் விஜய் ஆண்டனி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "வித்தியாசமான கதைக்களத்தில் வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஆலம்பனா' படத்தின் Trailer வெளியாகி வைரலாகிவருகிறது!"

More in Cinema News

To Top